மயிலேறும் பெருமாள் பிள்ளை
mayilēṟum perumāḷ piḷḷai
பொருள்கள் · Senses
1.
இவர் திருநெல்வேலியில் வேளாளர் மரபில் பிறந்தவர். இவர் இலக்கணக்கொத்து ஈசான தேசிகர்க்கு ஆசிரியர். கல்லாடம் 37 பாடல்களுக்கு உரைகண்டவர். தொல்காப்பியம், குறள் முதலானவற்றிற்கும் உரை எழுதி இருப்பதாகக் கூறுவர். கி.பி.17 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6efg8qpr/
தமிழ்“மயிலேறும் பெருமாள் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6efg8qpr/APA
Oliyon Research. (2026). மயிலேறும் பெருமாள் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6efg8qpr/MLA
"மயிலேறும் பெருமாள் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6efg8qpr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment