நொயழிப்பு

noyaḻippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலாக்கத் தொடரில் தெரியாத நச்சுநிரல்கள் (வைரஸ்கள்) இருக்குமானால் கண்டுபிடித்து அதனைச் சேமித்து வைப்பது. கோப்புகளை மாற்றும்போது வைரஸ் புகுந்தாலும் இதில் கண்டுபிடித்து விடலாம் — Inoculate
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நச்சழிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 752)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dws6gk7/

தமிழ்
“நொயழிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dws6gk7/
APA
Oliyon Research. (2026). நொயழிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dws6gk7/
MLA
"நொயழிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dws6gk7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment