மோட்டு இணைப்பு வாரி

mōṭṭu iṇaippu vāri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றுக்கொன்று கோணத்தில் அமைந்துள்ள ஒரு சாய்வான கூரையின் இரு பகுதிகளுக்குமிடையில் இறவாரங்களிலிருந்து கூடல் வாய்வரையுள்ள புற இணைப்பு இந்தச் சொல் கூடல் வாயைக் குறிப்பதில்லை. இது உட்கோணமுடைய "மோட்டு உள்மடி"வுக்கு எதிர்மாறானது — hip
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 344)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dr2hn35/

தமிழ்
“மோட்டு இணைப்பு வாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dr2hn35/
APA
Oliyon Research. (2026). மோட்டு இணைப்பு வாரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dr2hn35/
MLA
"மோட்டு இணைப்பு வாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dr2hn35/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment