என்டெரோகேஸ்டிரோன்

eṉṭerōkēsṭirōṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடல் சளிச்சவ்வில் சுரக்கும் ஒர் இயக்குநீர். இது இரைப்பையிலிருந்து முன் சிறு குடலுக்குள் உணவு செல்வதைக் கட்டுப்படுத்துகிறது — enterogastrone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 429)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dkzx9rk/

தமிழ்
“என்டெரோகேஸ்டிரோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dkzx9rk/
APA
Oliyon Research. (2026). என்டெரோகேஸ்டிரோன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dkzx9rk/
MLA
"என்டெரோகேஸ்டிரோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dkzx9rk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment