இருவிசை இணைவு கெம்புதிறன்

iruvicai iṇaivu kemputiṟaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசைகளில் ஒன்றுக்கும், விசைகளின் செயல்விசைக் கோடுகளுக்கிடையிலான செங்குத்துத் தூரத்திற்குமிடையிலான அளவுகளின் பெருக்குத் தொகை — moment of a couple
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6dgfjyr7/

தமிழ்
“இருவிசை இணைவு கெம்புதிறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dgfjyr7/
APA
Oliyon Research. (2026). இருவிசை இணைவு கெம்புதிறன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6dgfjyr7/
MLA
"இருவிசை இணைவு கெம்புதிறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6dgfjyr7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment