நினைவகத் தட்டச்சுப் பொறி

niṉaivakat taṭṭaccup poṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதன் நினைவகத்தில் சில பக்கங்கள் அளவு செய்திகளை வைத்துக் கொண்டு ஒரளவான சொல் செயலாக்க பணிகளையும் செய்யும் தட்டச்சு. ஒன்று அல்லது இரண்டு வரி திரையை வைத்துக் கொண்டு தொகுப்பது தொல்லை தருவதாகும் — memory typewriter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 922)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ddvxfvt/

தமிழ்
“நினைவகத் தட்டச்சுப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ddvxfvt/
APA
Oliyon Research. (2026). நினைவகத் தட்டச்சுப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6ddvxfvt/
MLA
"நினைவகத் தட்டச்சுப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ddvxfvt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment