நாவி

nāvi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொப்பூழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
2.
கத்தூரிமான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
3.
கத்தூரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
4.
புழுகுபூனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
5.
புழுகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
6.
ஊமத்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
7.
மரக்கலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நாவி)
8.
கத்துாரி, புழுகுப்பூனை கொப்பூழ், மயிர்ச்சாந்து, கப்பல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 248)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6d9m5b7f/

தமிழ்
“நாவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6d9m5b7f/
APA
Oliyon Research. (2026). நாவி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6d9m5b7f/
MLA
"நாவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6d9m5b7f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment