கொந்தல்

kontal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொத்துதல் — picking, nibbling, fruits injured by birds, reptiles, etc, wrath, fury, biting cold, feigned orthodoxy
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொந்தல்)
2.
பறவை முதலியவற்றால் கொத்துப்பட்ட கனி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொந்தல்)
3.
தணியாக் கோபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொந்தல்)
4.
கொடுங்குளிர்
கொந்தலிற்கொடுகிக் கிடக்கிறான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொந்தல்)
5.
போலியாசாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொந்தல்)
6.
பெருங்குளிர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 153)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6crmj4ht/

தமிழ்
“கொந்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6crmj4ht/
APA
Oliyon Research. (2026). கொந்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/6crmj4ht/
MLA
"கொந்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6crmj4ht/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment