விழுப்புண்
viḻuppuṇ
பொருள்கள் · Senses
1.
போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்
விழுப்புண் படாத நாளெல்லாம்வழுக்கினுள் வைக்கும் (குறள், 776).
2.
இடும்பை தரும் புண்
கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியும் (சீவக. 2355).
3.
மேன்மையான, புகழுக்குரிய புண் - மார்ப்பு, முகம் மீது போர்க்களத் தில் பெற்ற புண், (குறள் 776).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6ckzx8e2/
தமிழ்“விழுப்புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ckzx8e2/APA
Oliyon Research. (2026). விழுப்புண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6ckzx8e2/MLA
"விழுப்புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6ckzx8e2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment