அது

atu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைவில் உள்ள பொருளை சுட்டும் சொல் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அது)
2.
முன்னே இருப்பதைச் சுட்டும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அது)
3.
எங்கோ இருப்பதைச் சுட்டும் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அது)
4.
அஃறினை ஒருமைச் சுட்டுப் பெயர், {36, 45, 74, 165, 231, 257, 278, 332, 333, 334, 362, 364, 452, 477, 533, 536, 570, 596, 901, 948, 985, 996, 1144, 1166, 1284, 1302, 1307) என்ற குறட்பாக்கள் 'அது' என்றே கட்டுகின்றன.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 26)
5.
ஒன்று, சிவம், அப்போது, சுத்த அவத்தை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 21)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6cfcycmb/

தமிழ்
“அது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cfcycmb/
APA
Oliyon Research. (2026). அது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6cfcycmb/
MLA
"அது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6cfcycmb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment