இயக்க பாகப்பிரிவு

iyakka pākappirivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயக்க முறைமைக் கோப்புகள் மற்றும் துணைக் கோப்புகள் எழுதப்பட்டுள்ள வட்டுப் பகுதி. கணினியை இயக்கும்போது அல்லது புத்துயிரூட்டும்போது இக் கோப்புகள் நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன. — boot partition
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6bmtt3xf/

தமிழ்
“இயக்க பாகப்பிரிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bmtt3xf/
APA
Oliyon Research. (2026). இயக்க பாகப்பிரிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6bmtt3xf/
MLA
"இயக்க பாகப்பிரிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6bmtt3xf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment