உயர் நிலை இலக்கமுறைப் பிணையம்

uyar nilai ilakkamuṟaip piṇaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு ஒளிக் காட்சி (Video) மற்றும் ஏனைய இலக்க முறை சமிக்கைகளை மிகவும் நம்பகத் தன்மையுடன் அனுப்பும் திறன்வாய்ந்த தனி தடச் சேவை. தரவுத் தொடர்பு நிறுவனங்கள் சிறப்புச் சேவையாக இதனை வழங்குகின்றன. இத்தகைய உயர்நிலைப் பிணையங்களில், பெரும்பாலும் வினாடிக்கு 56 கிலோ (துண்மி) பிட்டுக்கு அதிகமான வேகத்தில் தரவுப் பரிமாற்றம் நடைபெறும் — Advanced Digit Network
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6b8yenbz/

தமிழ்
“உயர் நிலை இலக்கமுறைப் பிணையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6b8yenbz/
APA
Oliyon Research. (2026). உயர் நிலை இலக்கமுறைப் பிணையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6b8yenbz/
MLA
"உயர் நிலை இலக்கமுறைப் பிணையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6b8yenbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment