பகாவெண்

pakāveṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
2, 3, 5, 7, 11, 13 போன்ற எண்களை இப்படி மேற்கொண்டு பகுத்து, சிறு சிறு எண்களின் பெருக்குத் தொகையாகக் காட்ட முடியாது. இப்படி பகுக்க முடியாத எண்களை பகா எண்கள் (பிரைம் நம்பர்ஸ், prime number) என்கிறோம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பகாவெண்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6af2na6m/

தமிழ்
“பகாவெண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6af2na6m/
APA
Oliyon Research. (2026). பகாவெண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6af2na6m/
MLA
"பகாவெண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/6af2na6m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment