புனை

puṉai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்டுபிடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புனை)
2.
புதிதாக ஒன்றை செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புனை)
3.
ஒப்பமிடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புனை)
4.
உருவாக்கு; வடிவமாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புனை)
5.
குற்றச்சாட்டுகளை வனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புனை)
6.
அழகு, சிலை, பொலிவு, விளங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 304)
7.
அணிந்த, (குறள் 107); விலங்கு,(குறள் 836).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 174)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69qbm54p/

தமிழ்
“புனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69qbm54p/
APA
Oliyon Research. (2026). புனை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/69qbm54p/
MLA
"புனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69qbm54p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment