போக சயனம்

pōka cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜ பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார். — Bhoga Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. ThiruChitrakootam or Chidambaram is the 40th Divya Desam wherein Lord Govindaraja PerumaL along with his consor Pundarikavalli appears in Bhoga Sayanam (reclining posture) lying on the serpant Adhisheshan
மூலம் · source: தமிழ் விக்சனரி (போக சயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69h4uyfw/

தமிழ்
“போக சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/69h4uyfw/
APA
Oliyon Research. (2026). போக சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/69h4uyfw/
MLA
"போக சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/69h4uyfw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment