உன்னுதல்

uṉṉutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்னுதல்)
2.
பேச வாயெடுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்னுதல்)
3.
எழும்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்னுதல்)
4.
முன்னங்கால் விரலையூன்றி நிமிர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உன்னுதல்)
5.
சிந்தித்தல், விரைந்து எழும்பல்

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/69at4pfc/

தமிழ்
“உன்னுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69at4pfc/
APA
Oliyon Research. (2026). உன்னுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/69at4pfc/
MLA
"உன்னுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/69at4pfc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment