நிதம்பம்

nitampam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிருஷ்டம் — buttocks or hind quarters; posteriors, especially of a woman, pubic region, side or swell of a mountain, bank or shore, as of a river, (Nāṭya.) a hand-pose, a mineral poison, shoulder
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
2.
அல்குல் ()
இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி( 60, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
3.
மலைப்பக்கம். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
4.
கரை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
5.
நிருத்தக்கை வகை. ( பக். 81.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
6.
கற்பரிபாஷாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
7.
தோள் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிதம்பம்)
8.
பெண்குறி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 250)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/68ad2rhg/

தமிழ்
“நிதம்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68ad2rhg/
APA
Oliyon Research. (2026). நிதம்பம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/68ad2rhg/
MLA
"நிதம்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68ad2rhg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment