தடக்கோளம்

taṭakkōḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோளச் சுட்டி : ஒரு கணினி காட்சித் திரையில் சுட்டியைத் தேடப் பயன்படுத்தும் சாதனம். ஏற்றும் சாதனம், பொதுவாக ஒரு பெட்டி, ஒரு பந்தில் அமைக்கப் படுகிறது. பயனாளர் அந்தப் பந்தைச்சுழற்றினால் சுட்டி அதே வேகத்தில் நகரும். பந்தின் திசையிலேயே அது நகரும். — track ball
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1468)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/689uqe2m/

தமிழ்
“தடக்கோளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/689uqe2m/
APA
Oliyon Research. (2026). தடக்கோளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/689uqe2m/
MLA
"தடக்கோளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/689uqe2m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment