வேட்டுவன்

vēṭṭuvaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேட்டைக்காரன், வேடன்
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள், 274)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டுவன்)
2.
வேட்டைக்குச் செல்பவன்
யானை வேட்டுவன் யானையும் பெறுமே (புறநா. 214)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டுவன்)
3.
மக நட்சத்திரத்தவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேட்டுவன்)
4.
குளவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 396)
5.
வேட்டை ஆடுபவன், (குறள் 274).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 200)
6.
புழு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 252)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67vcsay3/

தமிழ்
“வேட்டுவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67vcsay3/
APA
Oliyon Research. (2026). வேட்டுவன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/67vcsay3/
MLA
"வேட்டுவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67vcsay3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment