கொடுமூக்குக் கொம்பு வடிவமுளை

koṭumūkkuk kompu vaṭivamuḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முனை உருண்டையான நுனி நோக்கிச் சிறுத்துச் செல்வதாகவும் மறு நுனி நீளமாகவும், செவ்வக வடிவிலும் அமைந் ததாகவும் உள்ள ஒரு முளை. இதனைச் சதுரமானதும், கூம்பு வடிவுடையதுமான பொருள்களை வளைத்து வடிவுருக்கள் உண்டாக்கப் பயன்படுகிறது — beakhorn stake
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67jw7wq7/

தமிழ்
“கொடுமூக்குக் கொம்பு வடிவமுளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67jw7wq7/
APA
Oliyon Research. (2026). கொடுமூக்குக் கொம்பு வடிவமுளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/67jw7wq7/
MLA
"கொடுமூக்குக் கொம்பு வடிவமுளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67jw7wq7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment