பயனாளர் கணக்கு

payaṉāḷar kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதுகாப்பான பல் பயனாளர் கணினி அமைப்புகளில், அதை அணுகவும் அதன் வளங்களைப் பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை இதுபோன்ற கணக்குகளை முறைமை நிர்வாகி உருவாக்குகிறார். பயனாளர் கணக்கு என்பது, பயனாளர் பெயர், நுழைசொல், உரிமைகள், அனுமதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கம். — user account
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1510)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/66spq834/

தமிழ்
“பயனாளர் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/66spq834/
APA
Oliyon Research. (2026). பயனாளர் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/66spq834/
MLA
"பயனாளர் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/66spq834/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment