வாய் குளறல் நொய்

vāy kuḷaṟal noy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நரம்பு மற்றும் தசைக் கோளாறு காரணமாகச் சொற்களைச் சரிவர உச்சரிக்க முடியாமல், சொற்களைக் குளறிப் பேசுதல். இந்நோய் கண்டவர்கள் பொதுவாக மிகவும் மெதுவாகப் பேசுவார்கள், உயிர்மெய் எழுத்துக்களின் உச்சரிப்புத் தெளிவாக இரா; சொற்களிடையே இடைவெளி அதிகமிருக்கும் — dysarthria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேச்சுக்குளறல், நாக்குழறல், குழறுதல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 406)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64b4umyk/

தமிழ்
“வாய் குளறல் நொய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64b4umyk/
APA
Oliyon Research. (2026). வாய் குளறல் நொய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64b4umyk/
MLA
"வாய் குளறல் நொய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64b4umyk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment