ஆக்சாலேட்

ākcālēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆக்சாலிக் அமிலத்தின் ஒர் உப்பு. பசளைக்கீரை, 'ருபார்ப்' என்ற செடி, தேயிலை போன்ற உணவாக உட்கொள்ளத்தக்க உணவுப் பொருள்களில் ஆக்சாலேட் உப்பு மிகுதியாக உள்ளது — oxalate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 787)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/634d66z2/

தமிழ்
“ஆக்சாலேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/634d66z2/
APA
Oliyon Research. (2026). ஆக்சாலேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/634d66z2/
MLA
"ஆக்சாலேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/634d66z2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment