ஒளிஇயல் கணக்கு

oḷiiyal kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிக் குறிகள் மூலம் கணக்கிடுதல், உள்ளார்ந்த நிலையில் ஒரு போக்காக இருப்பதால், அது கவர்ச்சியானது. மிக விரைவாக ஒளிச் செயலுக்குரிய கருவியமைப்புகள் பிட்டுகளைக் கையாள வேண்டும். இவை இயைபு. நினைவகம், அணிப் பெருக்கல் முதலிய அடிப்படைச் செயல்களில் நடைபெறுபவை — optical arithmetic
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 304)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/62maww66/

தமிழ்
“ஒளிஇயல் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62maww66/
APA
Oliyon Research. (2026). ஒளிஇயல் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/62maww66/
MLA
"ஒளிஇயல் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62maww66/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment