போக்கியம்

pōkkiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சித்திரக்கவிவகை ( 497.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (போக்கியம்)
2.
அனுபவப்பொருள், செல்வம், தானியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 315)
3.
1) நுகர் பொருள் எ-டு குலவு போக போக்கியம் 2) மனம். போக்கிய கன்மம் பெளத்தம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/62gkvj9q/

தமிழ்
“போக்கியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62gkvj9q/
APA
Oliyon Research. (2026). போக்கியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/62gkvj9q/
MLA
"போக்கியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62gkvj9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment