வெட்டுக்காயப் பூண்டு

veṭṭukkāyap pūṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு செடி வகை. — Tridax procumbens
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டுக்காயப் பூண்டு)
2.
தாத்தாப்பூ, கிணற்றுப்பாசான், வெட்டுக்காயப்பச்சிலை,செருப்படித்தழை,காயப்பச்சிலை என்னும் பெயர்களும் உண்டு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டுக்காயப் பூண்டு)
3.
இந்தச்செடியின் இலைச்சாற்றினை வெட்டுக் காயத்திற்கு மருந்தாக இடுவர்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டுக்காயப் பூண்டு)

தொகுதிகள் · Categories: மூலிகைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/629w8hmh/

தமிழ்
“வெட்டுக்காயப் பூண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/629w8hmh/
APA
Oliyon Research. (2026). வெட்டுக்காயப் பூண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/629w8hmh/
MLA
"வெட்டுக்காயப் பூண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/629w8hmh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment