பட்டவர்த்தனம்

paṭṭavarttaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வஞ்சனையின்றி வெளிப்படையாகப் பேசும் பேச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவர்த்தனம்)
2.
மறைவின்றி வெளிப்படையாய்ப் பேசுபவ-ன்-ள். அவன் பட்டவர்த்தனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவர்த்தனம்)
3.
பட்டத்து யானை; அரசயானை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவர்த்தனம்)
4.
குதிரைச் சாதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவர்த்தனம்)
5.
பிராமணருள் ஒருசாரார் இடும் நெற்றிக்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டவர்த்தனம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5zhrbghy/

தமிழ்
“பட்டவர்த்தனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5zhrbghy/
APA
Oliyon Research. (2026). பட்டவர்த்தனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5zhrbghy/
MLA
"பட்டவர்த்தனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5zhrbghy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment