இடைப் பரிமாற்ற முறைப்படுத்துதல்

iṭaip parimāṟṟa muṟaippaṭuttutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளருக்கும் கணினிக்கும் இடையே இடையறாத தொடர்ந்த தகவல் தொடர்பு மூலம் தரவுகளை மாற்றுதல், கட்டளைகளை மாற்றுதல் ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன. Conversational mode மற்றும் transaction oriented processing என்பதைப் பார்க்கவும். — Interactive processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 769)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5z2ccsaj/

தமிழ்
“இடைப் பரிமாற்ற முறைப்படுத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5z2ccsaj/
APA
Oliyon Research. (2026). இடைப் பரிமாற்ற முறைப்படுத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5z2ccsaj/
MLA
"இடைப் பரிமாற்ற முறைப்படுத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5z2ccsaj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment