போற்றி
pōṟṟi
பொருள்கள் · Senses
1.
துதிச்சொல்வகை
2.
துதித்தல் , புகழ்மொழி
3.
கோயிற்பூசை செய்யும் மலையாள நாட்டுப் பார்ப்பனன்
4.
பாட்டன்
5.
துதி, வணக்கம், காத்தருள்க, போற்றப்படுவது
6.
எண்ணி, (குறள் 537,538) தெளிய அறிந்து, (குறள் 942).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yuv6j9m/
தமிழ்“போற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yuv6j9m/APA
Oliyon Research. (2026). போற்றி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5yuv6j9m/MLA
"போற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yuv6j9m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment