புழுக்கல்
puḻukkal
பொருள்கள் · Senses
1.
அவித்தது
உப்பிலிப் புழுக்கல் ( 2984)
2.
சோறு
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் ( 114)
3.
புழுங்கலரிசி
புழுக்கலா னிமிர்ந்த சோறு ( நாட்டுப். 32)
4.
முதிரைப்பண்டம்
புழுக்கலு நோலையும் ( 5, 68)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yrc8c95/
தமிழ்“புழுக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5yrc8c95/APA
Oliyon Research. (2026). புழுக்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5yrc8c95/MLA
"புழுக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5yrc8c95/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment