இந்தா

intā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதோ (1232, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்தா)
2.
இங்கே வா என்னுங் குறிப்புமொழி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்தா)
3.
இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி
இந்தா விஃதோரிளங்குழவி யென்றெடுத்து..தேவிகையிலிந்தனனே (வள்ளி.35)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இந்தா)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ydgb6dn/

தமிழ்
“இந்தா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ydgb6dn/
APA
Oliyon Research. (2026). இந்தா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ydgb6dn/
MLA
"இந்தா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ydgb6dn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment