கோபப் பிரசாதம்

kōpap piracātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நக்கீரர் சொக்கலிங்கப் பெருமானுடன் வாதாடிய காரணத்தால் குட்டநோய் பெற்றபோது இறைவனுக்கு எழுந்த கோபம் தணிய இது பாடப்பட்ட நூல். ஆசிரியர் நக்கீரர். 11-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்ட நூற்களுள் ஒன்று. சிவபெருமானது வீரச்செயல்களும், அவர் அன்பர்கட்குச் செய்த அருட்செயலும் இதில் பாடப்பட்டுள்ளன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 487)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5y2fa36g/

தமிழ்
“கோபப் பிரசாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y2fa36g/
APA
Oliyon Research. (2026). கோபப் பிரசாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5y2fa36g/
MLA
"கோபப் பிரசாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y2fa36g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment