கேடய நாக்குப்புரை

kēṭaya nākkuppurai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடயச்சுரப்பிக் குழாய் அடைபடுவதால் கழுத்திலும், நாக்கிலும் ஏற்படும் புரை. இது கழுத்தின் ஒரு பக்கத்தில் தோன்றி நாக்கின் பின் பகுதி வரைப் பரவுகிறது. — thyroglossal fistula
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நாக்கு-கேடயச் சுரப்பி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1087)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5wcux7k4/

தமிழ்
“கேடய நாக்குப்புரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wcux7k4/
APA
Oliyon Research. (2026). கேடய நாக்குப்புரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5wcux7k4/
MLA
"கேடய நாக்குப்புரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wcux7k4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment