தரவு தொடர்பு கட்டுப்படுத்தி

taravu toṭarpu kaṭṭuppaṭutti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியுடன் பல தரவு தொடர்புக் கம்பிகளை இணைக்கும் வெளிப்புறக் கட்டுப்பாட்டுச் சாதனம். அனுப்புதல், பெறுதல் மற்றும் செய்தி குறியாக்கம், குறிவிலக்கம் போன்ற நடவடிக்கைகளை இது செய்கிறது — communications controller
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 288)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vjc659p/

தமிழ்
“தரவு தொடர்பு கட்டுப்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vjc659p/
APA
Oliyon Research. (2026). தரவு தொடர்பு கட்டுப்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5vjc659p/
MLA
"தரவு தொடர்பு கட்டுப்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vjc659p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment