குற்ற அறிவியில்

kuṟṟa aṟiviyil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குற்றம் நடந்த இடத்தில் திரட்டப்படும் தடயப் பொருள்களை ஆராய்ந்து குற்ற வாளிகளைக் கண்டறியக் காவல் துறைக்கு உதவுந் துறை. தமிழ்நாடு மாநிலக் குற்ற அறிவியல் ஆய்வகம் சென்னையில் காமராசர் சாலையில் உள்ளது — forensic science
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5uvtnmm3/

தமிழ்
“குற்ற அறிவியில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5uvtnmm3/
APA
Oliyon Research. (2026). குற்ற அறிவியில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5uvtnmm3/
MLA
"குற்ற அறிவியில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5uvtnmm3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment