புலவி துணுக்கம்

pulavi tuṇukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலத்தற்குரிய காரணம் இல்லாவிட்டாலும், ஏதோ ஒர் நுட்பமான காரணம் இருப்பதாக நினைத்து, தலைவி தலைவனோடு புலத்தல். இது திருக்குறளில் வரும் 132-வது அதிகாரம்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5um6gyrb/

தமிழ்
“புலவி துணுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5um6gyrb/
APA
Oliyon Research. (2026). புலவி துணுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5um6gyrb/
MLA
"புலவி துணுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5um6gyrb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment