நபோத்தியன் சுரப்பி

napōttiyaṉ curappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பை வாயிலுள்ள பல சிறிய, சளி உற்பத்தியாகும் சுரப்பிகளில் ஒன்று. இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் மார்ட்டின் நபோத் பெயரால் அழைக்கப்படுகிறது. — nabothian gland
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 712)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5tserezz/

தமிழ்
“நபோத்தியன் சுரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5tserezz/
APA
Oliyon Research. (2026). நபோத்தியன் சுரப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5tserezz/
MLA
"நபோத்தியன் சுரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5tserezz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment