நன்றியுரை
naṉṟiyurai
முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒளிப்படங்களுக்குப் பயன்பட்ட நூல்கள்
முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒளிப்படங்களுக்குப் பயன்பட்ட நூல்கள்
The New Caxton Encyclopaedia, Britannica Micropaedia Ready Reference, The World Book Encyclopaedia, The Americana Encyclopedia, Collier's Encyclopaedia, Compton's Encyclopaedia, The New Book of knowledge. The Illustrated Encyclopaedia of Mankind, The Art of India by Sivarama Murthy ‘C’, Delhi and its Neighbourhood, A.S.I., Archaeological remains, monuments and museums, Archaeological Survey of India, part I, II, 1000 Great Lives by Plantagenet Somerset Fry, Early Civilizations-World History in color, Larousse Encyclopaedia of Archaeology, The Wonder that was India by Basham A.L., Anthropology: A General Introduction by Victor Barnoun, Physical Anthropology by philip L. Steine, Anthropology: Perspective. on Humanity by Mare J. Swarts David K. Jordan, Nature, Culture and Human History by Davydd J. Greenwood, William A. Stini, The Houses of Mankind by Colin Duly, கலைக் களஞ்சியம், தொகுதி – 1,5,7, பழங்காலப் பண்பாடும் பழங்குடிகளின் பண்பாடும்.
@@ART@@ஒளிப்படங்கள் வழங்கிய தனியார் மற்றும் பொது நிறுவனங்கள்@@
சோவியத்துத் தூதரகம், சென்னை; பிரெஞ்சு இந்தியக் கலைக் கழகம், பாண்டிச்சேரி; அரசு அருங்காட்சியகம், சென்னை; பண்டைய வரலாறு, மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்; அரியானாப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அழகப்பா கல்வி அறக் கொடை நிறுவனம், காரைக்குடி; பெரியண்ணா மடம், தஞ்சாவூர்; க.ப. அறவாணன், சென்னை; இராமகிருட்டிணன், அரியலூர்; மு. அருணகிரி – செந்தூரன், மதுரை; டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி, சென்னை.
மேலே கண்ட நூல்களின் உரிமையாளர்களுக்கும், தனிப்பட்ட பெருமக்களுக்கும் பொது நிறுவனங்களுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழக வாழ்வியற் களஞ்சிய மையத்தின் சார்பில் எனது உனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நா. பாலுசாமி
முதன்மைப் பதிப்பாசிரியர்
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 34)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5tawgrut/
தமிழ்“நன்றியுரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5tawgrut/APA
Oliyon Research. (2026). நன்றியுரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5tawgrut/MLA
"நன்றியுரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5tawgrut/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment