இதிகாசம்

itikācam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இராமாயணம், மகாபாரதம் போன்ற பழம்பெரும் கதை; காவியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதிகாசம்)
2.
ஐதிகப்பிரமாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதிகாசம்)
3.
உதாரணம், எடுத்துக்காட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இதிகாசம்)
4.
பழங்கதை, ஐதிகம், அறிவு
5.
பழங்கதை. எ-டு இராமாயணம், மகாபாரதம் பா. புராணம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5t4m6phq/

தமிழ்
“இதிகாசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t4m6phq/
APA
Oliyon Research. (2026). இதிகாசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5t4m6phq/
MLA
"இதிகாசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t4m6phq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment