சட்டங்கள்
caṭṭaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
வேறுபட்ட பகுதிகளாகத் திரை பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளே திரைகள். சட்டத்தொகுதி ஒட்டுகளைக் கொண்டு, இவற்றை உருவாக்கலாம். அளவைக் குறிக்க இத்தொகுதி ஒட்டுடன் இரு பண்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பத்திகளும் வரிசைகளும் ஆகும். இவற்றின் மதிப்புகள் குறும் படங்களாகவோ விழுக்காடுகளாகவோ கொடுக்கப்படும்
— frames
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5sehebdb/
தமிழ்“சட்டங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5sehebdb/APA
Oliyon Research. (2026). சட்டங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5sehebdb/MLA
"சட்டங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5sehebdb/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment