இடையிணைப்பு

iṭaiyiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைப்புகளுக்கிடையிலோ அல்லது அமைப்பின் உறுப்புகளுக்கிடையிலோ ஏற்படும் செயல்பரிமாற்றங்கள் — coupling
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 349)
2.
ஒத்திராத உலோகங்களை அல்லது உலோகக் கலவைகளை உரிய வெப்பநிலையில் பற்றாசு வைத்து இணைத்தல் — soldering
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 574)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rqhvdue/

தமிழ்
“இடையிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rqhvdue/
APA
Oliyon Research. (2026). இடையிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5rqhvdue/
MLA
"இடையிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rqhvdue/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment