மூன்று நிலை மாற்று மின்னோட்டம்

mūṉṟu nilai māṟṟu miṉṉōṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று மாற்று மின்னோட்டங்களின் ஓர் இணைப்பு. இதில் இவற்றின் மின்னழுத்தங்கள் 120 அல்லது ஒரு சூழற்சியின் இடம் பெயர்ந்து இருக்கும் — three-phase alternating current
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 624)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5r34dv7j/

தமிழ்
“மூன்று நிலை மாற்று மின்னோட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5r34dv7j/
APA
Oliyon Research. (2026). மூன்று நிலை மாற்று மின்னோட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5r34dv7j/
MLA
"மூன்று நிலை மாற்று மின்னோட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5r34dv7j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment