உண்டல்

uṇṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்டாகுகை
காட்டத்தி லங்கிவே றுண்டல்போல் ( பர. 12, 3, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உண்டல்)
2.
தான் மட்டுமே. இல்லுக்குள்ளிருந்து உணவு உண்ணல், (குறள் 82); உட்கொள்ளுதற்கு, (குறள் 1128); கள்ளுண்டல், (குறள் 1145).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 73)
3.
விளங்குதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 68)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qkmnf56/

தமிழ்
“உண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qkmnf56/
APA
Oliyon Research. (2026). உண்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5qkmnf56/
MLA
"உண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qkmnf56/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment