இறக்கை நட்டு

iṟakkai naṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நட்டுகளில் ஒரு வகை. இந்த வகை நட்டில் அதன் இரு புறங்களிலும் இறக்கை போல இரு மெல்லிய பகுதிகள் நீட்டிக்கொண்டிருக்கும். இறக்கைகளைப் பற்றி நட்டு முடுக்கப்படும் அல்லது வெளியே எடுக்கப்படும் — wing nut
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 678)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5qfxpzxg/

தமிழ்
“இறக்கை நட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qfxpzxg/
APA
Oliyon Research. (2026). இறக்கை நட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5qfxpzxg/
MLA
"இறக்கை நட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5qfxpzxg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment