சதுரப்பாடு

caturappāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுரப்பாடு)
2.
அறிவுக்கூர்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுரப்பாடு)
3.
நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுரப்பாடு)
4.
உடலுழைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சதுரப்பாடு)
5.
சாமர்த்தியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 165)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5q8u9tsf/

தமிழ்
“சதுரப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5q8u9tsf/
APA
Oliyon Research. (2026). சதுரப்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5q8u9tsf/
MLA
"சதுரப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5q8u9tsf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment