அச்சுக்கோப்பு இடைவரித்தகடு

accukkōppu iṭaivarittakaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது பித்தளையால் அல்ல்து எஃகினாலான ஒரு தகடு. இது சாதாரணமாக இரு புள்ளி கனமுடையதாக இருக்கும். இதில் அச்செழுத்துகளை அடுக்கி அச்சுக்கோப்புச் செய்வார்கன் — composing rule
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 177)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5q77wthe/

தமிழ்
“அச்சுக்கோப்பு இடைவரித்தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5q77wthe/
APA
Oliyon Research. (2026). அச்சுக்கோப்பு இடைவரித்தகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5q77wthe/
MLA
"அச்சுக்கோப்பு இடைவரித்தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5q77wthe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment