முயற்கொம்பு

muyaṟkompu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இல்பொருள் - உலகில் இல்லாத பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முயற்கொம்பு)
2.
இல்லாத பொருள். எ-டு முயற் கொம்பு ஏறி ஆகாயப்பூ பறித்தல். இரண்டும் இல்லாதவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5pvxne2t/

தமிழ்
“முயற்கொம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pvxne2t/
APA
Oliyon Research. (2026). முயற்கொம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5pvxne2t/
MLA
"முயற்கொம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5pvxne2t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment