சோமசுந்தரம் பிள்ளை
cōmacuntaram piḷḷai
பொருள்கள் · Senses
1.
இவர் பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பதிப்பாசிரியராக இருந்து வருபவர். தமிழ்ப்புலமை மிக்கவர். இவர் தேவாலயங்கட்கு ஆட்சித் தலைவராக இருந்தபோது, அவ்வத் தலங்களைப்பற்றி நூல்களை எழுதி வெளியிட்டவர். கல்வெட்டுக்களை ஆய்வதில் பெருவிருப்புடையவர். தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்தைப்பற்றிச் சிறந்த முறையில் நூல் எழுதியவர். அண்மையில் நல்லசாமிப் பிள்ளை எழுதிய ஆங்கிலப் பெரியபுராணத்தைச் சீரிய முறையில் பதிப்பித்து வெளியிட்டவர். கி.பி. 20ஆம் நூற்றாண்டு. தமிழ்இசைச் சங்கத்திலும் தொண்டு புரிந்தவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5peb4s77/
தமிழ்“சோமசுந்தரம் பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5peb4s77/APA
Oliyon Research. (2026). சோமசுந்தரம் பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5peb4s77/MLA
"சோமசுந்தரம் பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5peb4s77/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment