முகங்கொடுத்தல்

mukaṅkoṭuttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்முகங்காட்டுதல்
ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (, 4, 7, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகங்கொடுத்தல்)
2.
செவிசாய்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகங்கொடுத்தல்)
3.
செல்லங் கொடுத்தல்
பிள்ளைக்கு முகங்கொடுக்காதே
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகங்கொடுத்தல்)
4.
இசைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5me3vu4w/

தமிழ்
“முகங்கொடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5me3vu4w/
APA
Oliyon Research. (2026). முகங்கொடுத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5me3vu4w/
MLA
"முகங்கொடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5me3vu4w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment