அயாச்சோ
ayāccō
அயாச்சோ (Ajaccio) கார்சிக்காத் தீவின் தலைநகரம்.
அயாச்சோ (Ajaccio) கார்சிக்காத் தீவின் தலைநகரம். நெப்போலியன் பிறப்பிடம். அவர் பிறந்த வீடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. முத்துக் குளித்தல் முக்கியமான தொழில். அழகான மாதாகோயிலும் நல்ல துறைமுகமும் உள. மக் : சு. 37,000.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 178)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5m92ab9b/
தமிழ்“அயாச்சோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m92ab9b/APA
Oliyon Research. (2026). அயாச்சோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5m92ab9b/MLA
"அயாச்சோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5m92ab9b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment